Wednesday, December 08, 2004

அறிவிஜீவி விவாதமும், பீஃப் சுக்காவும்!

பல மாதங்களுக்கு முன் அநாதை என்னை இங்கே அழைத்து, எழுத கேட்டுகொண்டு, எனக்களித்த உரிமையில் நான் இங்கே எழுதுவது இதுதான் கடைசி தடவை.

அநாதை என் தளத்தில் எழுதிய கடைசி பின்னூட்டத்தை கண்டதும், இதையும் எழுதேவேண்டுமா என்று தோன்றியது. இங்கே எழுத சொல்லி அவர் காட்டிய அன்பு, மற்ற இத்யாதி விஷயங்களை மனதில் கொண்டு கடைசியாய் இங்கே எழுதுகிறேன். அதிகம் சொல்ல எதுவுமில்லை. வூடு கட்டி அடித்துவிட்டதாக நினைத்து கொண்டிருப்பதில், அநாதைக்கு கிடைக்க கூடிய ப்ளஷரை குலைக்கும் நோக்கமும் இல்லை. சில குறிப்புகளை மட்டும்எனக்கான தெளிவிற்காக முன் வைப்பது மட்டுமே என் நோக்கம்.

1. நான் பின்னூட்டத்தில் சின்னதாய் கிண்டலடித்ததில் இது தொடங்கியது. அநாதை எழுதியதை நோண்டி எடுத்து அதை சொல்லவில்லை. ஏற்கனவே வேறு சந்தர்பங்களிலும் (இப்போது எழுதியிருப்பதிலும்) அநாதை -மற்றவர்களை போலவே-, ஒரு கொள்கை பிடிப்பு போன்ற வீம்புடன்,`ஈவேரா' என்றே தனது எழுத்துக்களில் சொல்வதை கண்டதனாலேயே போகிற போக்கில் கிண்டலாய் சொல்லியிருந்தேன், அவ்வளவே!`பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரை', பெரியார் என்ற பெயரின் வழியாகவே எவரும் அறிந்திருக்க வேண்டும் -அநாதை உதாரணம் சொன்ன புத்தரைபோல், இன்னும் அடுக்கிகொண்டே போககூடிய உதாரணங்களை போல். அதை ஈவேரா அல்லது சித்தார்தன் என்றுதான் சொல்லுவேன் என்றுவீம்புடன் ஒருவர் எழுதினால், அதற்கான தர்க்கம் அவரிடம் இருக்கவேண்டும். அப்படி ஒரு தர்கமே இல்லாமல், சும்மானாச்சுக்கும், இயல்பாய் வரகூடியதை விட்டு, வீம்பாய் யாரும் சொல்லிகொண்டிருக்க முடியாது. நிச்சயம் ஜெயமோகனுக்கும், நீலகண்டனுக்கும், சோவிற்கும் அதற்கான தர்கம் உண்டு.இப்படி சொல்வதால் வாய் தீட்டுபட்டுவிடும் என்றோ அல்லது பெரியாருக்கு அந்த தகுதி கிடையாது, தகுதி அடிப்படையில்தான் இதை நிர்ணயம் செய்வேன் என்றோ, இன்னும் என்னென்னவோ காரணம் இருக்ககூடும். தனக்கான தர்க்கம் என்னவென்று அநாதை சரியாய் விளக்கவில்லை.

இந்த விஷயத்தில் அநாதை சொன்ன பல விஷயங்கள் வெட்டியானது, பத்து பைசா பிரயோஜனம் இல்லாதது - உதாரணமாய் " ...பன்றவாளையும் தான் சொல்லச் சொல்லிப் பாருமே, உம்ம நாக்கு வெந்துரும்ஓய்." அது குறித்து பேச எதுவுமில்லை. எனக்கு தென்பட்டு அவர் சொன்னதில் தொடர்புள்ள ஒரே விஷயம், `ஈவேராவை சொன்ன மாதிரி ஸ்வாமிநாதனையும் சொல்லலாமே' என்று சொன்னதுதான். அதனால் அதற்கு முந்தைய பதிவில் அத்தனை முறை `சங்கராச்சாரி' என்று குறிப்பிட்டிருப்பதை சுட்டிகாட்டினேன். குறைந்த பட்சம் அதை கவனகுறைவு அல்லது ஒரு தவறு என்பதாக ஒப்பு கொண்டிருக்கலாம். அதற்கு பதில் ஒரு பாராவிற்கு அவர் வூடு கட்டியிருப்பது, அவருக்கு அது தரக்கூடிய இன்பத்தை தவிர வேறு எதற்கும் பயன்பட போவதாய் தெரியவில்லை. எனக்கு அது தேவையில்லை - கை இருக்கிறது.

இந்த விஷயத்தில் என் கருத்து சிக்கலில்லாதது. ஈ.வே.ராமசாமிக்கு பெரியாராகும் தகுதி உண்டா என்று பரிசீலிக்கவே தேவையில்லாமல், அது குறித்து அரசியல்ரீதியாக (பொலிடிகலி கரெக்ட் என்று சொல்வார்களே!) எந்த பிரச்சனையுமில்லாமல், அதை பயன்படுத்த எந்த இடத்திலும் எனக்குதயக்கமில்லை. இன்னும் சொல்லபோனால் கருணாநிதியை கலைஞர் என்று அழைப்பதிலும் எந்த பிரச்சனையும் இல்லை. சந்தர்பத்திற்கு ஏற்றார் போல் அழைத்திருக்கிறேன். அதுவும் பார்பனிய மதிப்பீடுகள் அதை கிண்டலடிக்கும் சந்தர்பங்களில், வீம்புடன் கலைஞர் என்றே சொல்லுவேன் -உண்மையிலேயே அவர் ஒரு ஆர்டிஸ்ட்தானா என்ற கேள்விக்குள் போக தேவையில்லாமல். சிவக்குமார் மாதிரி ஃபாஸிஸ்ட்கள் அது (கலைஞரில்லை, அறிஞர்) குறித்து வாரகணக்கில், தகவல்ரீதியாய் அதை எதிர்கொள்ளும் குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாமல், பொய்மையையேமுழுக்க பூசிகொண்டு எழுதும்போதும், அதை பாராட்ட இத்தனை கேஸுகள் இருக்கும்போது, எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லுவேன். இதை எல்லாம் மீறியே கூட இந்த விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை - விஜயை கூட இளைய தளபதி என்று அழைப்பதில். ஒரு வகையில் இதைதமிழ் வெகு கலாச்சாரத்தின்(இது என் பஜனை!) ஆரோக்கியமான விஷயமாய் கூட பார்க்க முடியும் - இது குறித்து மேலும் வேறு ஒரு சந்தர்பத்தில்.

2. திண்ணையில் ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் எழுத தொடங்கி, பின்பு காலி பண்ண பட்டு, பதிவுகளையும் விட்டு வெளியேறி, இப்போது தன்போக்கில் தட்டி கொண்டிருக்கும் தருணம் வரை,எழுத்தில் நான் சுய நினைவுடன், ஒரு வார்த்தையில் கூட சமரசம் செய்துகொண்டதாய் எனக்கு தெரியவில்லை - குறிப்பாய் வொயிட் மெயில்கள் வெளிப்பட்ட தருணங்களில். அசிங்கமா பேசினாஅருளுக்கு பிடிக்காது, வொயிட் மெயில் விட்டா வசந்துக்கு பிடிக்காது - அது அநாதையிடமிருந்து வந்தாலும்.

நான் எங்கே, எப்படி எழுதவேண்டும் என்று அநாதைக்கு தோன்றினால், அது குறித்து என்னிடம் கேளிவி எழுப்பினால், பரிந்துரைத்தால் நட்பு ரீதியாய் பரிசீலிக்க முடியும் - வொயிட் மெயிலை அல்ல! `பாட்டு ரொம்ப ஜோர்' என்று நான் `சொரிந்து விட்ட' ஒரே காரணத்தால்' குளிர்ந்து போகும் அளவிற்கு மாற்றான் தோட்டத்துகாரன் மடையன் அல்ல. அது தவிர நல்லதோர் வீணை குறித்து நான் எழுதியதியதில் இருந்து,

"மேலே குறிப்பிடபட்டுள்ள அத்தனை படங்களிலும்(பாரதி தவிர்த்து) பாடல் ஒரு விஷமத்தனமான பொருளிலிலேயே கையாளபட்டிருப்பதாகவே என்னால் காணமுடியும்-மிக குறிப்பாக ஒரே ஒரு கிராமத்திலே படத்தில். வெங்கட் காட்சிக்கு ஏற்றவாறு பயன்படுத்தபட்டிருக்கிறது என்று சொல்வதில் அர்த்தமுள்ளது." அதற்கு பிறகே என் தளத்தில் அநாதையிடம்
பேசினேன்.அதற்கும் இதற்கும் என்ன ஜப்பானுக்கும், கனடாவிற்கும் உள்ள தூரமா இருக்கிறது. அதை படித்துவிட்டு, என் பதிவிலும், பிறகு போய் அநாதையின் பதிவிலும் வந்து படிக்க என்ன ஃப்ளைட் பிடித்தா போகவேண்டும்! எல்லாம்எல்லோராலும் படிக்க படுகிறது.

மற்றபடி அநாதை விரும்பும் வகையில்/டிக்டேட் செய்யும்படி நான் சோலி பாக்கமுடியாது. அது சோலியில் சம்பந்தபட்டவர்களை பொறுத்தே அமையும் -எல்லா சோலிக்கும் சேர்த்துதான்.

3. அநாதை எழுதியவற்றில் -பல மாறுபாடுகள் இருந்தாலும்- கடுப்பில் இருக்கும் ஒரே விஷயம் இளையராஜாவை பற்றி எழுதியது மட்டுமே. அதற்கு விளக்கமாய் (அநாதையைவிட முக்கியமாய் அ. மார்க்ஸிற்கு - பார்க்க பழைய தீராநதி கட்டுரை) பலத்த கண்டனங்களுடன் எழுத உத்தேசித்திருந்தேன். இப்போதும் கூட இங்கே எழுதுவதை நிறுத்தினாலும், என் தளத்தில் இது குறித்து எப்போதாவது எழுதகூடும். அது குறித்து தீர்மானிக்கவில்லை.

மற்றபடி காந்தி விஷயமாய் அநாதை எழுதியதில் கடுப்போ, அதில் புளுகியதாக குற்றம் சாட்டவோ எனக்கு எதுவுமில்லை. காந்தி இல்லாதிருந்தால் அம்பேத்கார் இங்கே சர்வைவ் ஆகியிருக்க முடியாதுஎன்பதாக அவர் - குறைந்த பட்சம் இதற்கு முன் இரண்டு முறை - எழுதியிருந்ததாக ஞாபகம். இதை போல ஒரு அபத்தம் இருக்கமுடியாது, இது மாதிரி இஷ்டத்திற்கு (மொட்டை)வாதங்களை அடுக்க முடியும் என்பதுதான் நான் சொன்னது. இப்போதும் இதற்கு ஆதரவாய் எந்த வாதத்தையும் அநாதைவைக்கவில்லை. ஒருவேளை அம்பேத்கார் இங்கே சர்வைவ் ஆவதற்கும், செயல்பட்டதற்கும் ஒரு புறகாரணம் இருக்கும் என்றால் அது வெள்ளைகாரன் ஆட்சிதான். அம்பேத்கார் போராடி வெள்ளைகாரனிடம்பேசி வாங்கி வந்த `ரெட்டை வாக்குரிமை' என்ற மாபெரும் விஷயத்தை, காந்தி தனது சத்யாகிரகம் என்ற சரித்திர புகழ் வாய்ந்த வொயிட் மெயிலால் காலி பண்ணியதை, எந்த விதத்திலும் மன்னிக்க முடியாது. இன்றைக்கும் பிற்படுத்தபட்ட ஜாதியினரின் வெறியை, பெரும்பான்மை பலத்தைஎதிர்கொள்ளும்போது இந்த ரெட்டை வாக்குரிமை மிக பெரிய விதத்தில் தலித்களின் சார்பாய் பெரும் பங்கு வகித்திருக்கும். எந்த பகுதியை பார்தாலும் தலித்கள் ஒட்டுரீதியாய் பெரும்பான்மையாய் இல்லாமலிருப்பதே பெரிய பிரச்சனையாய் இருப்பதை பார்க்க முடியும். தமிழ்நாட்டில் கிருஷ்ணசாமி,திருமாவளவன் ரெண்டு பேரையும் வன்னிய/தேவர் ஓட்டை வைத்து புறக்கணிக்க முடிகிறது. இந்த இடத்தில் இந்த `ரெட்டை வாக்குரிமை' மிக பெரிய பங்கு வகித்திருக்கும். காந்தியை குறித்து எனக்கு ஒன்றும் (இதை தவிர) பெரிய விமர்சனமில்லை. இந்துத்வா பாசிசம் அதிகாரத்தை (அன்று)கைபற்றாததற்கும், ஒரு இந்துநாடாக இந்தியா மாறாததற்கும் காந்தி நிச்சயம் ஒரு காரணம். ஆனால் தலித் சார்பான அம்பேத்காரின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒரு முட்டைகட்டையாய் இருந்தகாந்தியை போய், அம்பேத்கார் உயிர்பித்திருந்ததற்கு காரணமாய் கூறியதைதான் (அதற்கான தர்கத்தைத்தான்) நக்கல் பண்ணியிருந்தேன். அதை அநாதையின் நேர்மையின்மையாய் சொல்லவில்லை, அபத்தமாய் ஒளரலாய் மட்டும் குறிப்பிட்டேன்.

4. அநாதை வேண்டுமென்றே நான் சொன்னதை திரிப்பதாகவே படுகிறது. நான் மட்டுமல்ல-எனக்கு தெரிந்து- யாருமே இந்த கைதிற்கு பெரியாரை காரணமாய் (முட்டாள்தனமாய்) சொன்னதாய் தெரியவில்லை. கமெண்டில் தெளிவாக இதை சொல்லியுள்ளேன். அதன் ஒரு பகுதியாய் பெரியார், திமுக எல்லாமே காரணம் என்றுதான் சொல்லியிருக்கிறேன். அதாவது உலகில் எங்கேயும் இல்லாத வகையில் தமிழ் நாட்டில் மட்டும் சினிமா இன்னும் பலபல கிறுக்கு பிடித்து அலைவதாக சொல்கிறார்களே, அதைத்தான் காரணமாககுறிப்பிட்டேன். பந்திற்கு கேரளாவில் இருந்த பாதிப்பு கூட தமிழ் நாட்டில் இருப்பதற்கு அநாதை என்ன காரணம் வைத்திருக்கிறார் என்று புரியவில்லை (ரவி சொன்ன காரணத்தை படித்தேன்.)

"சித்தார்த்தாவிற்கு ( அதாங்க புத்தர் :-) ) தற்போதைய இந்திய சூழலில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தகூடிய ஆளுமை இருக்கோ அல்லது காந்திக்கு எந்தளவுக்கு வட இந்தியச் சூழலில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஆளுமையிருக்கோ அந்தளவுக்கு தான் தமிழ்நாட்ல பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஆளுமை ஈவெராவிற்கு இல்லங்ன்னா பெரியாருக்கு." என்கிறார் அநாதை. இல்லை என்கிறேன் நான். கம்யூனிஸ்ட்காரன் கூட (தமுஎச கூட்டத்துல் கூட) வேறு மாநிலத்தில் பேசுவதற்கும், தமிழகத்தில்பேசுவதற்கும் மிகுந்த வித்தியாசமுண்டு. ரீடிஃபில் வரும் பெட்டி பூர்ஷ்வா இந்துத்வ கட்டுரைக்கும், திண்ணையில் வரும் கட்டுரைகளுக்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு. காங்கிரஸ்காரன் அவிழ்த்துவிடும் சொல்லாடல்களில் கூட மற்ற மாநிலத்திற்கும் இங்கேயும் பலத்த வித்தியாசமுண்டு. இதற்குதெளிவாகவே ஈவேராதான் காரணம். வேறு எந்த காரணமும் தெரியவில்லை. இந்திய அளவில் எழுதப்படும் எழுத்துக்களில் காந்திக்கும், தமிழில் எழுதப்படும் எழுத்துக்களில் பெரியாருக்கும் இருக்கும் பாதிப்பை ஒப்பிட்டு உரவாடுவோம். யாருக்கு என்ன பங்கிருக்கிறது என்று ஆராய்வோம். இங்கே இணையத்தில் நடைபெறும் விவாதங்களை கூட எடுத்துகொள்ளலாம். சின்ன உதாரணமாய் சமீபத்திய வெங்கடேஷ் நேசத்துடன் உருவாக்கிய கமல் விவகாரம். ஒரு தெலுங்கு சூழலில் கூட, வெங்கடேஷ் கூறியதைவிட தெளிவான பார்பனிய ரேஸிஸ்ட்(ரெண்டும் வெவ்வேறயா, ஏதோ வாயில வந்தது!) கருத்து ஒன்றை சொல்லிவிட்டு அது கவனிக்க படாமல் போயிருக்க கூடும். இங்கே நடந்த் விவாதம் எத்தகையது,சரி-தப்பு பார்பதைவிட, இவ்வளவு பெரிய பிரச்சனையாய் மாறியது, நிச்சயம் பெரியார் எஃபெக்ட்தான். இன்னும் ஒரு புத்தகம் அளவிற்கு எழுத்முடியும். இதை கோடிட்டுகாட்டவும், உதாரணம் சொல்லவும்தான் முடியும். குண்டக்க மண்டக்க பேசினால் எங்கேயும் போய்சேர முடியாது. இதை ஏதோ மாபெரும் உன்னத விஷயமாகவோ, இதனால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டதாகவும் நினைக்கவில்லை, சொல்லவும் இல்லை. நிச்சயமாய் இதை இந்துத்வாவால் மானிபுலேட் பண்ணமுடியும். பெரியார் இறந்து 15ஆண்டுகள் கழித்து இங்கே வெளிப்படையாய், பாமக தொடங்கி வைத்து(கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்) தலிவிரித்தாட தொடங்கிய பிற்படுத்தபட்ட ஜாதிவெறி போன்றவை பல சமன்பாடுகளை வேறு மாற்றி போட்டிருக்கும்.

ஜெமோவின் மேம்போக்கு லாஜிக்கை யார் பயன்படுத்துகிறார்கள்? நான் எழுதியதில் எங்கே வெளிப்படுகிறது என்று அநாதை குறிப்பிட்டு சொல்லட்டுமே! ¿¡ý «¿¡¨¾ìÌ º¡÷À¡ö §Â¡º¢ò¾Å¨Ã¢ø ´Õ Å¢„Âõ¾¡õ ¦¾ýÀð¼Ð. ¦ƒÂ§Á¡¸ý ¿¡Ã½ÌÕ/¿õâ¾Ã¢À¡ð ±·¦À켡¸ ¦º¡ÄÅÐ §À¡ø ¿¡ý ¦Àâ¡÷ ±ôìð ÌÈ¢òÐ ¦º¡øž¡¸ §¾¡ýȢ¢Õì¸Ä¡õ. §¸ÃÇ¡Å¢Öõ ±øÄ¡õ Š¼¡ÊŠÊìŠÀÊò¾¡ý ¿¼ì¸¢ÈÐ ±ýÚ ±ñ½¡Áø, ¿Ã¡ÂணÌÕ þýÛõ «í§¸ §¾¡ýÈ¢Â`þ¼Ðº¡Ã¢' þ¸ò¨¾Ôõ(அநாதை புள்ளிவிவரம் என்று சொல்லும் மதமாற்றத்தையும்) Ó츢ÂÁ¡¸¿¢¨Éò¾¡Öõ, ¦ƒÂ§Á¡¸ÛìÌõ ±ÉìÌõ þÐ ÌÈ¢ò¾ ¾÷¸ò¾¢ø ÀÄò¾ §ÅÚÀ¡Î ¯ûÇÐ. Å¢Çì¸ÓÊÔõ - þý¦É¡Õ ºó¾÷Àò¾¢ø. இப்போது «¿¡¨¾ ¦º¡ýɾüÌ Åէšõ.
எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், ராஜன் குறை இவர்கள் பெரியார் எஃபக்டாக விளக்கி Òò¾¸õ §À¡ðÎǨ¾ மறுப்பதற்கு ஜாதிய அவதூறு போதுமாக இருந்தது. அதாவது பெரியாரிஸ்டுகÙìÌ ஒரு தர்கத்தை நிராகரிக்க ஒற்றை வரி அல்லது அவதூறு/வசை போதுமானதுஎன்று சொல்பவர், அதே பாணியில் பெரியார் குறித்த வாசிப்புகளை நிராகரித்திருப்பார். அநாதை முன்வைக்கும் தர்க்கம் அதைவிட படு கேவலமாக இருக்கிறது. சொல்கிறார்,

"67ல ஈவெரா சப்போர்ட்காமராசுக்கு, ராஜாஜி ஆதரவு அண்ணாதுரைக்கு. ஜெயித்தது ஈவெரா எஃபக்ட்டு தான்னு சொல்லுங்கன்னா கேட்டுக்கிறேன். ஜெமோ கோஷ்டி போடறஅதே லாஜிக்க போடறது யாருன்னு நல்லா மல்லாக்க படுத்துண்டு யோசிங்கன்னா. " என்கிறார். 1967 வெற்றி குறித்தஎன் பார்வையை வைப்பது இங்கே திசை திருப்ப மட்டுமே உதவும் என்று நினைக்கிறேன். விஷயம் என்னவெனில், இதை அநாதை எந்த தர்கத்திற்கு ஆதரவாய் வைக்கிறார் என்பதே. 1967 என்னஸ்பெஷல்? (அது ஸ்பெஷல்தான், இங்கே இந்த விவாதத்தில் என்ன Š¦À„ø ¦¾¡¼÷Ò?) «¾üÌÀ¢ý ±õ.ƒ¢.¬÷ ãýÚ Ó¨È ¦ƒÂ¢ò¾¨¾, þýÛõ ¦ƒÂÄÄ¢¾¡ ¦ƒÂ¢ò¾¨¾ §¸ð¸§ÅñÊÂо¡§É! ¡÷ þí§¸ ¦Àâ¡÷ ±·ÀìÊø¾¡ý ¸¡üÚ Å£Íž¡¸×õ, º¢É¢Á¡ áÚ ¿¡û µÊž¡¸×õ¦º¡ýÉ¡÷¸û. þ§¾ À¡½¢Â¢ø¾¡ý ¸Õ½¡¿¢¾¢ þ¼ ´Ð츢Π§ÀÔõ, þýÉ À¢È Å¢„Âí¸¨ÇÔõ ¦Á¡ñ¨½Â¡É ¾÷¸Á¡¸ §À¡ðθ¡ðÊ, çÎ ¸ðÊŢ𼾡¸ ¿¢¨ÉòÐ ºó§¾¡„Àθ¢È¡÷.§Áü¦º¡ýÉ பெரியார் குறித்த Å¡º¢ôÒ¸¨Ç ÁÚôÀ¦¾ýÀÐ Á¢Ìó¾ ¯¨Æô¨À §¸¡ÃÜÊÂÐ.¦ƒÂ§Á¡¸ý þó¾ Å¢„Âò¾¢ø «¨¾ ´ü¨È «ÅàÈ¢ø ÁÚò¾¡Öõ, ¦À¡ÐÅ¡¸ «ÅÃÐ ±ØòиǢø Á¢Ìó¾ ¯¨ÆôÒ ¯ñÎ. «¿¡¨¾Â¢¼ò¾¢ø ´Õ Á¢Õõ ¸¢¨¼Â¡Ð. ¦Á¡ð¨¼Â¡¸ ¾¢ðÊÉ¡ø ¿¢ÕÀ¢ì¸ÀðÎÅ¢Îõ ±ýÈ ¦ÅÌÇ¢ò¾Éõ¾¡ý ¦¾Ã¢¸¢ÈÐ. «¿¡¨¾ì¸¡É À¾¢Ä¡¸ þøÄ¡Å¢ð¼¡Öõ, þó¾ ¦Àâ¡÷ Å¢„Âõ ÌÈ¢òÐ ¿¢îºÂÁ¡ö ¿¡ý þÉ¢ÅÕõ ¾Õ½í¸Ç¢ø §Àºò¾¡ý §À¡¸¢§Èý. «¾É¡ø þô§À¡¨¾ìÌ þÐ §À¡Ðõ.

அநாதை சொன்னதில் உருப்படியாய் எனக்கு தெரியும் ஒரே பாயிண்ட், அதுவும் சுந்தரமூர்த்திதங்கமணி பதிவில் சொன்னது ஆமாம்,சுந்தரமூர்த்தி சொன்னதுபோல் கலைஞர் ஆட்சியில் நிலமை வேறு மாதிரித்தான் இருக்கும். ஆட்சிக்கே ஆப்பு வைக்கும் முயற்சியில் பெரியவா இறங்குவதற்கு பெரியார் காரணமா என்று முட்டாள்தனமாய் கேட்டால் சொல்ல பதிலில்லை. ஜெயலலிதா இந்துத்வாக்கள் கூட சேர்ந்து கிளர்சிநடத்தினாலும், இங்கே பெரிய பொது மக்கள் ஆதரவு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். இது குறித்து ஒப்பிட்டு பேச சரியான உதாரணங்கள் இல்லை. 70இல் பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடிக்க நேர்ந்து, அதை காங்கிரஸ் மிக பெரிய தேர்தல் பிரச்சனையாக மாற்றியும், திமுக ஜெயித்ததுபோன்று எதையாவது சொல்லலாம். ராமனை செருப்பால் அடித்ததற்கு வெகுஜன ஆதரவு இருந்திருக்க முடியாது. ஆனால் அது ஒரு தீவிரமான பிரச்சனை இல்லை என்றுதான் இதிலிருந்துஎடுத்து கொள்ளமுடியும். 30 வருடங்களில் நிலமை பெரிதாய் மாறினாலும் எந்த ஆட்சியிலும் ஜெயேந்திரர் கைது ஒரு பெரும் மக்கள் எதிர்ப்பை தோற்றுவித்திருக்காது என்றே நினைக்கிறேன். அதற்கு பெரியார் எஃபெக்ட்தான் காரனம். இதற்கு எதிராக யாரேனும் ஆதாரம்/வாதங்கள் தரும்பட்சத்தில் மேலே பேசலாம்.

5. «ÎòÐ þó¾ Š¼¡ÊŠÊìŠ À¢ÃÉ. «¿¡¨¾Â¢ý źõ ͸ý -§„¡À¡ºì¾¢ ¦¾¡Ìò¾ ¸ÕôÀ¢ø ¦ÅÇ¢Åó¾ ±ý ¸ðΨà þÕ츢ÈÐ. «¨¾ ±Ø¾¢¦¸¡Îò¾ À¢ý þýÚ Å¨Ã þý¦É¡ÕÓ¨È ÀÊìÌõ Å¡öÒ ±ÉìÌ ÅÃÅ¢ø¨Ä. ¿¢¨ÉŢĢÕóÐ ¦º¡ø¸¢§Èý. «¾¢ø ̃áò þóÐòÅ À¡º¨È¡ö þÕôÀ¾ý ¸¡Ã½í¸û ÌÈ¢òÐ §ÀÍõ§À¡Ð, ӾĢø Š¼¡ÊŠÊ쨅¾¡ý ¦º¡øĢ¢Õô§Àý. ̃áò¨¾ ´Õ «¾¢ÅÄк¡Ã¢ Á¡¿¢ÄÁ¡¸ ¦º¡øÄÓÊÔõ ±ýÚõ, «¾ý «Ç×츾¢¸Á¡É À¡÷ÀÉ º¾Å¢¸¢¾õ, Àɢ¡ ƒ¡¾¢¸û «¾ý ¯ðÀ¢Ã¢×¸û þ¨¾¾¡ý Ó¾ý¨Á ¸¡Ã½Á¡öÌÈ¢ôÀ¢ðÊÕô§Àý. «¾üÌ À¢ý «í§¸ ¾Á¢Æ¸õ §À¡ø ´Õ ¦Àâ¡÷ þÂ츧Á¡, *Á¸¡Ã¡‰ÊÃõ§À¡ø ´Õ «õ§Àò¸¡§Ã¡ â§Ä§Â¡*, þýÛõ ±ó¾ þ¼Ðº¡Ã¢ þ¸ò¾¢ý À¡¾¢ô§À¡ ܼ þøÄ¡¾¨¾ Ó츢 ¸¡Ã½Á¡ö ¦º¡øĢ¢Õô§Àý. þýÛõ ӾġǢòÐÅò¾¢ý º¢Ä À¡¾¢ôÒ¸û .. ±ýÚ §À¡Ìõ. ±ýÉ¢¼õ Òò¾¸õ þø¨Ä. «¿¡¨¾ ºÃ¢ À¡÷ÀÐ ¿øÄÐ.«¿¡¨¾ ²§¾¡ ÒûǢŢÅÃò¾¢üÌ ±ó¾ ÀíÌõ þø¨Ä ±ýÚ ¿¡ý ²§¾¡ ÁÚò¾Ð§À¡Ä ¸¡îÍãýÚ ¸òи¢È¡÷. 70ÅÕ¼í¸û À¡¾¢ô¨À ¿¢¸ú¾¢Â ´Õ þÂì¸ò¨¾ ´Õ ¾õÁ¡àñÎÒûǢŢÅà ¬÷ìä¦Áñð ¨ÅòÐ ÊŠÁ¢Š ¦ºö¸¢È¡÷. þó¾ ƒ¡¾¢ º¾Å¢¸¢¾ ¸½ìÌ, «¨¾Óý¨ÅòÐ ¿¼ìÌõ «Ãº¢Âø, «¾ý À¡¾¢ôÒ, þýÛõ ´ù¦Å¡Õ ƒ¡¾¢Ôõ ¾ý þÕô¨À ¾ì¸¨ÅôÀÐ, ÅÕ½ò¾¢ø `Óý§ÉÚÅÐ', þôÀÊ ÀÄ Å¢„Âí¸û ÌÈ¢òÐ ±Ø¾Àð¼¨Å¸¨Ç ¾¢ÃðÊÉ¡ø ܸ¢û «ÇÅ¢üÌ þÕìÌõ. þÅ÷ ¦Á¡ð¨¼Â¡ö `þÕ À¢ÈôÀ¡Ç÷' «÷ìä¦Áñð ¨Åì¸, À¡Ä¡ƒ¢-À¡Ã¢ `þÐ Ò¾¢Â À¡÷¨Å¨Â ¾ÕÐ'ýÛ ¦º¡Ã¢Â, «¿¡¨¾ þýÛõ Š¼¡ÊŠÊ쨅ţ͸¢È¡÷. («¾¢Öõ «ÅÕìÌ ¾Ä¢Š¾¡ý §¼ð¼¡ maligned¬¸ ¦¾Ã¢¸¢ÈÐ. þñÊÂý ±ìŠÀ¢ÃŠ²§¾¡ ¦Å¡÷¾¡¸ ¦¾Ã¢¸¢ÈÐ. þÅ÷ ¾Ä¢Š¾¡ý À¡½¢Â¢ø þýÚ Å¨Ã Áð¨¼ÂÊòÐ ÅÕŦ¾øÄ¡õmaligned¬¸ இவருக்கு þÕì¸ ÓÊ¡Ð. ¬É¡ø «ÃÍ ¿¢ÚÅÉí¸¨Ç ±¾¢÷òÐ «¾ý ¸ñ¸¡½¢ôÀ¢ø À½Âõ ¨ÅòÐ ±ØÐõ «Å÷¸û maligned. §À‰, §À‰ ¦Ã¡õÀ ¿ýÉ¡ þÕìÌ «¿¡¨¾Å¡û!) ¿¡ý ஏதோ «ÃñÎ §À¡ö «¿¡¨¾ìÌ §¿¡Àø ÀÃ¢Í ¦¸¡Î츧ÅñÊ §¿Ã¢Î§Á¡ ±ýÚ ¦À¡È¡¨Á ¾¡í¸¡Áø ¦À¡òи¢ðÎ Åó¾Ð §À¡Ä «¿¡¨¾ ±Øи¢È¡÷. (þø¨Ä «Å÷ Ìò¾Åó¾Ð §ÅÚ.) Å¢„ÂòÐìÌ Åէšõ. ±ý ¸ÕòÐ ±ýÉ? À¡Ä¡ƒ¢-À¡Ã¢யிý Àì¸ò¾¢ல் §¸¡ÊðÎ ¸¡ðÊ¢Õ츢§Èý. (http://valipokkan.blogspot.com/2004/12/blog-post_06.html#comments) நடக்கும் நிகழ்வுகள்எல்லாம் அங்கிருக்கும் ஜாதி மற்றும் இன்ன பிற விகித புள்ளி விவரங்களின் அடிப்படையில்*மட்டுமே* விளக்கபடுவது எனக்கு விருப்பமானது இல்லை. அது எந்தளவிற்கு உண்மை என்பதுகுறித்து கவலையும் இல்லை. இதன் அர்த்தம் அதன் அடிப்படையில் ஒரு பாதிப்பு இருக்காதுஎன்பதல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு புள்ளிவிவரத்தை எடுத்து போட்டால், அதை வைத்துகொண்டுஎன்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லாம் விதிபடி நடப்பது போல் எடுத்துகொண்டு போவதைதவிர அதில் வேறு ஒன்றும் இல்லை. விதி என்ற கருத்தாக்கத்தை ஒத்ததுதான் இது.புள்ளிவிவர அடிப்படையிலான ஒரு புரிதல் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. ஒருமொட்டையான ஒரு வாதத்தை வைத்து ஒரு மாபெரும் இயக்கத்தை முழுவதும் நிராகரித்ததைதான்மறுத்திருக்கிறேன். சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பகட்ட பாடுகள், ஒரு இடத்தை பிடிக்கஎன்னவெல்லாம் செய்யவேண்டியிருந்தது. எழுபது வருட இயக்கம் எத்தனை இடர்களைகடந்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். அதை முழுவதும் ஜெயமோகனுக்கு கூட தோன்றாத ஒருவாதத்தை வைத்து டிஸ்மிஸ் செய்வதை, கண்டிக்காமல் வேறு எங்கே சொரிந்து கொண்டிருக்கவேண்டும்.

ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் நிலமையை ஒப்பிட்டு நான் கேட்ட கேளிவிக்கு அவர் தந்த பதில்."அப்புறம் என்னன்னா கர்நாடகத்திலேயும், ஆந்திராவிலேயும் எவ்வளவு பத்து(இரு) பிறப்பாளர்கள்கணக்கா? நீங்களே பாருங்களேன்னா? இன்னமும் பளிச்சினு தெரியும். சென்சஸ் எடுக்குறான்களாம்ஆனா சாதி பத்தி டேட்டா கிடையாது. புடுங்கிங்க. இந்த முன்னெற்றப்பட்ட சமுதாயக் கணக்கிருந்தாஇன்னமும் உங்களைப் போட்டு வாங்கியிருப்பேன்." என்னவாம் பதில்? எனக்கு பஸ்மண்டையும்கிடையாது, சோவைபோல் சொட்டை மண்டையும் கிடையாது. என் ஜீகே ரொம்பவே வீக். அதனால்புள்ளிவிவராம் இல்லாமல், மேலோட்டமாக பார்க்கையில் ஆந்திராவிற்கும், தமிழகத்திற்கும் மிக பெரியவித்தியாசத்தை சொல்லமுடியாது என்று எனது தாழ்மையான அபிப்ராயம். ஜஸ்டீஸ் கட்சி பாதிப்புஅங்கே நிச்சயமாய் உண்டு. இந்துத்வ பாதிப்பில் ஆந்திராவிற்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ளவித்தியாசம் குறித்து கேட்டதற்கு, இந்த `பதிலை' சொல்ல இத்தனை மல்லுகட்டலா! இவரால் malignedஎன்று வர்ணிக்கபட்ட தலிஸ்தான் இதை விட அர்த்தமுள்ள ஒரு பதிலைத்தான் தந்திருக்கும்.

ரொம்ப போரடிப்பதால் வழவழ கொழகொழ செய்யாமல் அவர் வூடி கட்டியிருப்பதை மேற்கோளில்போட்டு விளையாடுவோம்."தமிழ்நாட்டு தேவன்களுக்கும் நாடன்களுக்கும் வன்னியன்களுக்கும் பூணுல் மாட்டுங்கன்னா,அப்பத்தெரியும் குஜாராத்தை விட எவ்வளவு கேவலமா இருக்கும் இங்க" என்ன அர்த்தம்? உத்தரபிரதேசத்திலும், குஜராத்திலும் கூட அந்த ஊர் நாடானுக்கும்,வன்னியனுக்கும் `பூணுலா' போட்டிருக்கிறது? இல்லை கன்னட கௌடாவிற்கும், ஈடிகாவிற்கும்போடபட்டுள்ளதா? அவர்களிடம் என்ன சாதி வெறி குறைவா? முக்கியமாய் இங்கே தேவர்களையும், நாடார்களையும் இந்துத்வா மொபிலைஸ் பண்ணிகொண்டுதான் இருக்கிறது. அவர்களால் அந்தஅளவிற்கு குறிபிட்ட வெற்றி பெறமுடியவில்லை என்பதுதான் உண்மை. வன்னியர்கள் விஷயம் வேற.எல்லாம் ஜாதி விகித கனக்கினால் மட்டும் விளக்க்கூடியது அல்ல என்பதுதான் என் கருத்து.அடுத்து நான் கேட்டிருந்தது கேரளாவில் இந்துத்வத்தின் பலத்தின் காரணம் பற்றி (இங்கே அதுமுடியவில்லையே என்று), அதை அநாதை எப்படி திருப்புகிறார் என்றால்,"கேரளாவுல ஆர்யெஸ்யெஸ் காரன் இருக்கானே ஆனா என்ன தனியா வரமுடியாதுன்னுங்ற உம்மபஜனையைத் தான் என்னோட டேட்டா பஜனையிலே இப்படி சொல்லியிறுந்தேன்."
உண்மையிலே இது மிகுந்த அலுப்பை தருவதால் இங்கே நிறுத்திகொள்கிறேன்.

6. அநாதை வூடு கட்டியது, "ஜஸ்டிஸ் பார்ட்டி ஒரிஸா தாண்டி இருந்த கதையா. ஜஸ்டிஸ் பார்ட்டி முதலமைச்சர் பதவி வரை இந்த சென்னை மாநிலத்துல பெறும் அளவு இருந்த பலத்தை ஆந்திராவுக்குபக்கமா இருந்த ஒரிஸா ஜஸ்டிஸ் பார்டியோட சேர்த்து ஜெமோ பாணி திடுக் செய்தியா? ஆமா சென்னை மாநிலத்து எல்லையிலே இருந்த ஒரு பகுதி ஆந்திரா பிரிஞ்சப்போ ஒரிஸாவாயிருக்கு.அதுக்காக நான் பிளெட்டை திருப்பி, இங்கே அடிச்ச ஈவெரா எஃபக்க்ட் ஏன் அங்க அடிக்கலன்னுகேட்டா நியாயமாகுமா? ஏகப்பட்டதை படிச்சு அறிஞ்சுண்ட "பஸ்மண்டை"ன்னு பீலா வேணா விட்டுக்க உதவும். நமக்கெதுக்கன்னா அந்த ஆசையெல்லாம்?"

தோராயமாய் என்ன சொல்லவருகிறார் என்பதை, அநாதை உட்பட, புரிந்தவர்கள் யாரவது விளக்கலாம். என் புரிதலை வைத்து எழுதுகிறேன். 92இல் (ஒரிஸாவில் உள்ள) சம்பல்பூரில் ஒருமாதகாலம் தங்கியிருந்தேன். அங்கே அந்த ஊர்காரர் ஒருவரிடன் பேசி அறிந்தகொண்ட செய்தியைத்தான் குறிப்பிட்டிருந்தேன். அவர் மிக விவரமான மனிதராகத்தான் எனக்கு தெரிகிறார். அந்த செய்தி எனக்கு மிகவும் ஆச்சரியமளித்தது. அவர் சொன்னதன் அடிப்படையில் நீதிகட்சி அங்கே சற்று பரவலான ஆதரவுடன் இருந்ததாகவே அறியமுடிகிறது. இவரை தொடர்பு கொள்வதோ, இது தொடர்பான மேலதிக செய்திகளை தருவதோ கஷ்டமான காரியம் என்றாலும் சாத்தியமுள்ளது. அநாதைக்கு நிருபிக்க இதை செய்ய எந்த தேவையும் எனக்கில்லை. வேறு யாருக்கேனும் ஆர்வமிருந்தால் செய்யமுடியும்.

அநாதை கட்டியிருக்கும் வூட்டின் வசைகளை விட்டு விட்டு கருத்தை பார்த்தால், இது ஏதோ அன்றைய சென்னை மாகாணத்துடன் இருந்த ஆந்திராவின் ஒரிசா பகுதியை முன் வைத்து நான் விடும் ஜேமோ பாணி திடுக் செய்தி. ஏர்கனவே சொன்னதுபோல் நான் ஜிகேயில் ரொம்பவே வீக். ஆனால் என் அறிதலுக்கு தெரிந்த வகையில், ஆந்திராவே முழுசாய் சென்னை மாகாணத்துடன் இருக்கவில்லை. (கர்நாடகமும்). இது குறித்த முழுவிவரம் அறிவதில் சிரமமில்லை. அன்றய ஒரிசாவின் எந்த பகுதியும் எனக்கு தெரிந்த வகையில் சென்னை மாகாணத்துடன் இருந்ததில்லை. நிச்சயமாய் *சம்பல்பூர்* இருந்ததில்லை (கவனிக்க வேண்டியது, நான் குறிப்பிடும் சம்பல்பூர் ஒரிசாவின் தெலுங்கு பேசும் பகுதியும் அல்ல, தூய ஒரிய பகுதி, தெலுங்கைவிட கொஞ்சம் பெங்காலி ஆதிக்கம் அதிகம்).எப்படி இருப்பினும் இங்கே தகவல்ரீதியாய் அநாதை உளரியிருப்பதால் பெரிய பிரச்சனையில்லை. ஈகோ கிளரபட்ட கோபத்தில் ஒளரியிருக்கிறார் என்றே எடுத்துகொள்கிறேன்.

என் கேள்வி என்ன? அங்கேயும் பார்பனரல்லாத இயக்கமாய் தொடங்கபட்ட நீதிகட்சி ஏன் வலுபெறமுடியவில்லை என்பதே. ஸ்டாடிஸ்டிக்ஸ் போடுவார். ஆனால் ஒரிஸாபோய் பார்தால் அங்கிருக்கும் அவல நிலை புரியும். ஒரு குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட பிறபடுத்தபட்ட, தலித் மக்களிடம் இல்லாததை அறிந்துகொள்ளலாம். அதான் பெரியார் எஃப்க்ட் குறித்து பேசினேன்.

சரி, சில தார்மீக கேள்விகளுக்கு வருவோம். நான் எப்படி பட்ட ஆசாமி என்பதை மற்றவர்கள்தான் முடிவு பண்ணவேண்டும். அது குறித்து நியாயம் கேட்டு பேச எதுவுமில்லை. அநாதையை முன்வைத்து சில கேள்விகள். நான் `ஏகப்பட்டதை படிச்சு அறிஞ்சுண்ட "பஸ்மண்டை"ன்னு பீலா விடும்' ஆசாமி' என்பது தெரியாமல், அவ்வளவு கேனையனாக இருந்துகொண்டா, `ரோஸாவசந்த் ஒரு பாசிஸத்தின் லிட்மஸ் டெஸ்ட்' என்றெல்லாம் என்னை பற்றி, நான் நெளியும்படி பீலா விட்டார். (நீங்களே இங்கே லின்க் குடுங்க அநாதை, எனக்கு அது வெட்கம் தரும் காரியம்!). இதற்கு முன் இந்த மாதிரி எழுதியிருப்பதை பார்த்தும் கண்டு கொள்ளாமல் இருந்தாரா? அடக்கம் காரணமாய் அப்படி இருந்திருந்தால், அது குறித்து ரொம்பவே சைகோ அனலைஸ் பண்ணவேண்டிய விஷயம். மற்றபடி நேர்மையின்மை காரணம் என்றால் பேச எதுவும் இல்லை. இதையெல்லாம் மூன்று நாட்கள் முன்னாடி, தன்னை கேள்வி கேட்டபோது, தனது ஈகோ தட்டபட்டபோது (அல்லது (அநாதை சார்பாய் யோசித்து) வெங்கட்டின் வலைபதிவில் `பாட்டு நல்லா இருக்கு என்று எழுதிய ஒரே காரணத்தால்) கண்டுபிடித்தாரெனில் அது பச்சை அயோக்கியத்தனம் அல்லாமல் வேறென்ன?

7. அநாதை மின்னஞ்சல் மூலம் ஜெயமோகன் குறித்து என்னிடம் விவாதித்ததாக கூறியிருக்கிறார். அது முழுவதும் சரியல்ல. ஜெயமோகன் குறித்து பேசியது சில வரிகளில் அடங்கும். நான் பேசிய முக்கிய விஷயம், எப்படி எந்தவிதமான அறிவு பூர்வமான விவாதத்தை நாம் நிராகரிக்கலாகாது, என்பதை பற்றியே அதில் அதிகம் இருந்தது. குறிப்பாய், ஜெயமோகனோ, நீலகண்டனோ பயன்படுத்திகொள்ள கூடும் என்றோ, அல்லது பொதுவாய் இந்துத்வவாதிகள் பயன்படுத்திகொள்ளகூடும் என்றோ எதையும், எந்த அறிவு பூர்வமான விஷயத்தையும் நிராகரிக்க முடியாது என்பதே நான் எழுதிய அத்தனையின் சாராம்சம். இதை ரொம்ப நாட்கள் முன்னே திண்ணையிலேயே அநாதையிடன் சொல்லியிருக்கிறேன். மிக தெளிவான உதாரணமாய், விஞ்ஞானத்தை கூட அவ்வாறு பயன்படுத்த கூடும், விஞ்ஞானிகள் ஒரு ரேஸிஸ்டாகவோ, மதவெறியறாகவோ கூட இருக்க கூடும், அதை முன்வைத்து அவர்களின் பங்களிப்பை நிராகரிக்க கூடாது என்றும் எழுதியிருந்தேன்.

இப்போது மீண்டும் "இண்டலெக்ட்டா பேசறது, "ஆழமா" பேசறது, "தட்டையா" இல்லாம பேசறது, "பல பரிணாமத்துல" பேசறது, "உணர்ச்சிக்கு இடமில்லாம" அறிவுப்பூர்வமா பேசறது, பொது ஜனங்களை மேலெழுத்து செல்லுமாறு பேசறது எல்லாம் தமிழ் சூழலில் நடக்கும் உன்னத பஜனை மற்றும், ஒருவகையான பாசிசம்ன்னும் நல்லாவே தெரிஞ்சுண்டுருக்கிற என்ணன்ட்ட வந்து .." என்று மலர்ந்தருளியுள்ளார். நிச்சயம் அறிவுஜீவி விவாதம் என்று பஜனை பண்ணமுடியும். ஹிபாகரஸியாய் இருக்க முடியும். பாசிஸத்தை வெண்ணை மாதிரி முன்வைக்க முடியும். எல்லாம் நான் ஒப்புகொண்டதுதான். அதை மீறியும் அறிவுபூர்வமான விவாதத்தை நிராகரிக்க முடியாது என்பதுதான் என் நிலைபாடு.மின்னஞ்சலில் அநாதை எனக்கு எழுதியிருந்த விஷயங்கள் ஸ்டாலினிஸத்தில்தான் கொண்டுவிடும் என்று அவருக்கு சொல்லியிருந்தேன். இப்போது அநாதை எழுதியதை படித்ததில் இவர் சிந்தனை போல்பாட்டை தவிர வேறு எங்கும் போய் சேராது என்று நினைக்கிறேன் -அதிகாரம் கையில் கிடைக்கும் பட்சத்தில். வறலாற்றில் ஒரு போல்பாட் நிகழ்வு புரிந்துகொள்ளகூடியதே. அனால் அப்படி ஒரு முழு சகாப்தத்தை பார்த்த பிறகு இன்னும் இப்படி பேசி கொண்டிருப்பவரைத்தான் புரிந்துகொள்ள முடியாது.

8. நான் இங்கிருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. பீஃப் சுக்காவிற்கு போகும் முன் என்னை இங்கே அழைத்து அநாதை எழுத சொன்னதற்கு எனது எந்த உளபூர்ர்வமான நன்றியை தெரிவிக்கிறேன் -எப்படி எடுத்துகொண்டாலும். நிச்சயமாய் வேறு ஒரு Bளாக் எப்போதோ தொடங்கியிருக்க முடியும். அநாதை என்னை இங்கே எழுத சொன்னதை மிகவும் பெருமையாகவே நான் இன்னமும் எடுத்துகொள்கிறேன். என்னால் அதை சரிவர பயன்படுத்து எந்த பங்களிப்பையும் குறிபிட்ட அளவில் செய்யமுடியவில்லை என்பது வருத்தமே. அதை இருப்பதிலேயே பெரிதாய் இப்படி எழுத நேர்ந்தது வருத்தமே.

அநாதையுடன் இனி பேச எனக்கு எதுவுமில்லை. இப்படி ஒரு கட்டம் வரும் என்று முன்பே தெரியும் என்றாலும் இவ்வளவு சீக்கிரமாய் எதிர்பார்க்கவில்லை. இதற்கு பின் கோபமோ, அநாதை தெளிவாகவே புண்படுத்த உத்தேசித்து எழுதியதோ காரணம் இல்லை. (கோபத்தை தள்ளி வைத்தே மேலே உள்ளதை எல்லாம் எழுதியிருப்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியும்). விஷயம் என்னவெனில் அநாதை எழுதுவது வெங்காயம் என்பது எனக்கும் முன்னமே தெரியும். அதனால் கண் எரிச்சலை தவிர வேறு எதையும் தர இயலாது. முழுவதும் உரிவதற்காகவே காத்திருந்தேன்.

சரி, இந்த திருப்புமுனையை கொண்டாடும் வண்ணம் இன்று (கிட்டதட்ட 10 நாட்களாய் குடிக்காமல்) வொயினும், பீஃப் சுக்காவும் சாத்துவதாக உள்ளேன். என்னுடன் சேர்ந்துகொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள ரெசிப்பியை பயன்படுத்தவும்.

என்றைக்கும் அநாதையின் கோபத்தின் நேர்மையை மதிக்கும்,
ரோஸாவசந்த்.


ஏதோ இந்துமத எதிரியாய் கொள்கைக்காகவோ, பீலா விடவோ பீஃப் சாப்பிடுவதாய் நினைக்கவேண்டாம். மட்டன் இங்கே கிடைக்காது. மட்டன்தான் சுவை அதிகமானது, எனக்கும் பிடித்தமானது, அது கிடைக்காதவர்கள் பீஃப் வாங்கவும். இந்தியாவிஉல் இந்த பாழாய்போன் கோல்கொண்டா வொயினை தவிர எதுவும் கிடைக்காது என்பதால், நேரே க்லடைக்கு போய் பியரும், மட்டன் சுக்காவும் ஆர்டர் பண்ணி சாப்பிடவும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் சூப்பர் மார்கெட்டில் நல்லதொரு ரெட் வொயினும் (ரெட் ரொம்ப முக்கியம் - கோஸ் வெல் வித் ரெட் மீட்), மெல்லிதாய் அப்பளம் சைஸில் வெட்டபட்ட பீஃப் தேவையான அளவு வாங்கிகொள்ளவும்.வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி ஆகியவற்றை பொடியாய் நறுக்கவும். அடுப்பேற்றி, பானில் (சற்று தாராளமாய் விட்டால் இன்னும் சுவை)) எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, வெங்காயத்தை பொன்னிறமாய் வதக்கவும். பின் இஞ்சி, பூண்டை சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். தக்காளி சேர்த்து, கொஞ்சம் மஞ்சள் தூள், அதைவிட கொஞ்சம் மிளகாய் தூள், தாராளமாய் தனியாபொடி போட்டு, தீயை குறைத்து எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும். இப்போது பீஃபை கையால் சின்னசின்னதாய் பிய்த்து(அல்லது மட்டனை பொடியாய் நறுக்கி) போடவும். சில நிமிடங்கள் எண்ணெயில் நிறம் மாறி வேகட்டும். பிறகு உப்பு சேர்த்து அடிக்கடி சிறிது சிறிதாய் தண்ணிர் தெளித்து (ஒரு போதும் ஊற்றகூடாது), 20 நிமிடங்கள் வரை வேகவிடவும். கறி வெó¾Ðõ ¦À¡Ê¡ö ¿Ú츢 ¦¸¡ò¾ÁøÄ¢¨Â §À¡ðÎ þÈ츢Ţ¼×õ. ¦Ãð ¦Å¡Â¢Û¼ý º¡ôÀ¢¼×õ.«¿¡¨¾, ¬÷ ä ¦Åƒ¢§¼Ã¢Âý ¬÷ ¿¡ý ¦Åƒ¢ð§¼Ã¢Âý? ¿¡ý ¦Åƒ¢ð§¼Ã¢ÂýÉ¡ À£·ô º¡ôÀ¢Î§ÅÇ¡?¾¢í¸û Ũà ¬À£Š Àì¸õ ÅÃÁ¡ð§¼ý. «¾üÌû Å£ðÊø þ¨½Â¦¾¡¼÷Ò Åó¾¡ø ´Æ¢Â, þ¨½Âõ Àì¸Óõ ÅÃÁ¡ð§¼ý. Ìð ¨À!
(என்ன எழவோ வெட்டி ஒட்டும்போது சில வரிகள் டிஸ்கியில் வந்துள்ளது. இதை படிக்க அவ்வளவு ஆர்வம் உள்ளவர்கள் அட்ஜஸ்ட் பண்ணி படிக்கவும். நான் இங்கிருந்து கிளம்பியே ஆகவேண்டும் என்பதால் மாற்ற வழியில்லை.)

5 comments:

அனாதை ஆனந்தன் said...

ரோசாவசந்த்,
ஒக்காமக்கா!, ஆபீஸ் வேலைதான் பின்னாடி கிழிக்குதுன்னு இங்க வந்தா, கூட இருக்கிறதா சொல்லிண்டே எவன் சூனா
எவ்வளவு பெரிசு, எவன் சூனா எவ்வளவு வளைஞ்சிருக்குன்னு இப்படி ஒரு அறிவு ஜீவிப் போட்டியா?
எவ்வளவு நாளைக்கு ஒருமுறைன்னா இப்படி கூட இருக்குறவாளோட சூனா சைஸ்சை அளந்து பார்த்துடனும்னு
அரிப்பு வரும்? என்னது போல்பாட்டா? எந்த சைட்டுக்கு எப்படி வைரஸ் அனுப்பனும்னு சொல்லி உங்க கிட்ட
முத முதல்ல வந்தேன்னு நினைவில்லையே!. சரி இன்னிக்கு ரொம்ப கிழிஞ்சு வந்திருக்கேன், வர்ரேன் நாளைக்கி இல்ல நாளான்னக்கி.
சூனா அளவோட இல்லன்னாலும் , தனிப்பட்ட தாக்குதல்களை மட்டுமாவது குறித்து. இவ்வளவு குறைச்ச பரிமாறல்களோடேயே யார்
என்னதுன்னு நீர் என்னட்ட காமிச்ச அளவுக்கு நான் என்னைக் காட்டாது வரைக்கும் சந்தோசம் தான். முதல்ல குறுகுறுன்னு இருந்தாலும்,
ஒரு சந்தேகம் ஓடிட்டு இருந்தது இவ்வளவு நன்மை தரும்ன்னு தெரியாது போச்சு.

மற்றபடி இங்கே இவ்வளவு நாள் இருந்து பல கருத்து பறிமாடல்களுடன் என்னை எப்படியாவது "மேலெழுப்பிடனும்னு" தனிப்பட்ட கவலையெல்லாம்
எடுத்து ஊக்கம் மற்றும் உற்சாகம் எல்லாம் தனி மடல்களிலும் பொதுவிலும் போட்டு வ்ந்ததற்கு நன்றி

அனாதை

ROSAVASANTH said...

வாக்கை காப்பாற்றாமல் இணைய பக்கம் வந்துவிட்டேன். அதானாலே ஒண்ணும் பெரிய துரோகம் இல்லையே!

மீண்டும் படித்ததில்-வெட்டி ஒட்டியபோது-சில வரிகள், சுட்டிகள் காணாமல் போய்விட்டது. குறிப்பாய் 5வது பாயிண்டில். அம்பேத்கார், பூலேயை வைத்து-அநாதை லாஜிக்கை போட்டால் எப்படி RSS தோன்றியதற்கே அவர்களை காரணம் சொல்லமுடியும் என்பதாய். அது தவிர ஜெயமோகம் குறித்த சில விஷயங்கள், திண்ணையில் ஏர்கனவே அது குறித்து எழுதியிருந்ததற்கான லின்க், இப்படி பல என்ன காரணத்தினாலோ விட்டுபோய்விட்டது.

நன்றி அநாதை, என்ன எழுத்போகிறீர்கள் என்று தெரியும் என்றாலும், என் நயவஞ்சகம் இதை எல்ல்லாம் மீறி இருக்கும் கொஞ்சநஞ்ச கருத்துகளையும் கவனிக்கும்படி மட்டும் வேண்டி கொள்கிறேன்.

/இவ்வளவு குறைச்ச பரிமாறல்களோடேயே யார்
என்னதுன்னு நீர் என்னட்ட காமிச்ச அளவுக்கு நான் என்னைக் காட்டாது வரைக்கும் சந்தோசம் தான்./
பார்தீர்களா, உமக்கு இருக்கும் ஜாக்கிரதை உணர்வு எனக்கு இல்லைதான். அதை நான் நீலகண்டன், சின்னகருப்பன் கூட பேசும்போது கூட வைச்சுகிட்டது கிடையாது. அது குறித்து கவலையும் கிடையாது. வேணுமென்றால் என் மொபைல் நம்பரை கூட உமக்கு தரமுடியும். ஆனா உம்ம இயற்பெயரை கூட நான் கேட்டது கிடையாது. நான் எழுதிய மெயில் எல்லாம் பத்திரமாய் இருக்கிறதுதானே!

அன்புடன் வசந்த்.

ROSAVASANTH said...

பார்தேன் http://www.geotamil.com/pathivukal/anathaionKadu.html
நல்லது!

அனாதை ஆனந்தன் said...

ரோசாவசந்த்,

லிங்க்கு நன்றி. இது எப்படி அங்கே போனது என்று தெரியவில்லை. அதை ஒரு குறை பிரசவசமாகத் தான் எண்ணியிருந்தேன். பதிவுகள்
ஆசிரியருக்கு எழுத வேண்டும் அவரது பின்குறிப்பு "திண்ணையில் இருந்து துரத்தப்பட்டு , விலக்கப்ப்ட்டு, பதிவுகளுக்கு வர நேரமில்லாமல்"
என்றிருக்க வேண்டும் என. மற்றபடி இந்த வார இறுதியில் அதுவும் இந்த ஞாயிறு இரவு 8 மணிக்கும் 12 மணிக்கும் கூட
தொழில் முறையில் தொலைபேசி இணைப்பில் இருக்க வேண்டி வந்துள்ளதால், தங்களுக்கு எழுதுவதாக சொன்ன பதில் எழுத முடியவில்ல.
சற்று தாமதமானாலும் எழுதி விடுகின்றேன். இதெல்லாம் சூட்டோடு செய்ய வேண்டியது, எனக்கென்ன முடிகின்றதோ அது தானே செய்ய முடியும்?

நன்றியுடன்,
அனாதை

ROSAVASANTH said...

நன்றி எதற்கு?