Wednesday, May 05, 2004

நண்பர் திண்ணைத் தூங்கியின் peyarili என்ற பெயரில் நடத்தும் வலைப்பதிவை இன்று படித்துவிட்டு இங்கே அவருக்கு
ஒரு கடிதம் எழுதுகின்றேன்.


அன்பு திண்ணைத் தூங்கிக்கு,

இது வரை எத்துனைமுறை தங்களது ஈழ+இந்திய சுய கொள்கை விளக்கம் செய்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை. படித்துப் படித்துச் சலித்து விட்டது. ஒவ்வொருமுறையும் ஏதேனும் நேர்மையான ஆட்களுக்காக விளக்கினாலும் தேவலை. ஒவ்வொரு முறையும் எதாவது சுத்தல் பேர்வழிகளுக்குத் தான் . இந்த முறை இந்த ஹிந்து வெறிநாய் ரெட்டையர்களுக்கு எதற்கு என்று தெரியவில்லை. அதுவும் வெறும் மத வெறிபுடித்த நாய்களாய் இருந்தாலும் பரவாயில்லை, இது நேர்மைக் குறைவை பிறப்பு வியாதியாக
கொண்ட ஜன்மங்கள் இவைகள். ஒன்று எதோ முஸ்லீம் மதத்தவருக்கு பெத்து விழுந்ததைப் போல, ஏதோ தன் முதுகில் இருக்கும் அழுக்கைத் தொடைப்பவர் போல அந்த மதத்தை விமர்சிக்கும் கட்டுரைகளை மாங்கு மாங்கு என்று தேடிப் போட்டு மததுவஷத்தச் செய்யும் புண்ணியவான். இதனுடைய நேர்மை எந்தளவு என்றால், திருவள்ளுவர் அர்த்த/மனு/காம சாஸ்திரத்தை திருடி திருக்குறள் எழுதினார் என்னும் அரிய கண்டுபிடிப்பை திண்ணை ஆரமித்த காலத்தில் தஞ்சை சாமினாதன் என்று வேரோரு பெயரில் எழுதியது. அது ஒன்றும் பெரிய தப்பில்லை. வேதங்களில் தான் அண்ட சாசரத்திற்கான மர்மமும் அடங்கியிருக்கின்றது என நம்பும் வெறி நாய்கள் எல்லாம் செய்வது தான். ஆனால் அதற்கு அப்புறம் செய்தது தான் இதன் பிறப்பு வியாதியைக் காட்டும். இதற்கு தர்ம அடி வாங்கினவுடன், அப்படி அப்பட்டமான காப்பியாக இருக்கமுடியாது எனச் சொல்வதை ஏற்கலாம், ஆனால் கொஞம் கூட காப்பி அடிக்கவில்லை எனச் சொலவ்து ஏற்கமுடியாது என எனக்கும் ஒரு குத்து உணக்கும் ஒரு குத்து என பின் வாங்கியது. அப்படி பின் வாங்கியதுடன் நின்றாதா என்றால் இல்லை. திண்ணை மாஃபியா கும்பலுடன் ஒன்றுக்குள் ஓன்றானவுடன், முதலில் எழுதிய கார்பன் காப்பி கடிதத்தை நைசாக
கழட்டிக் கொண்டது. திண்ணை கடிதங்கள் பக்கம் போய்ப் பாருஙகள் சம்பந்தம் இல்லாமல் இந்த வெறிநாய் பெயரில் எழுதிய ஒத்தைக் கடிதம் பல்லிளிக்கும். இந்த வகை நேர்மைகெட்ட மதவெறி மிருகத்திற்காக எதற்கையா கொள்கை விளக்கம்? இதனுடனான ஜோடி இன்னமும் ஜோர். தனிப்பட்ட கடிதங்களை பகிங்கரப்ப்ட்த்து ஆட்களை அவமானப் படித்தி விரட்டுவது, அடுத்தவனை abuse செய்து கொண்டே கூசாமல் அய்யோ என்னை abuse செய்கிறான்கள் என புலம்பல். சில நாட்கள் முன் என்னை திண்ணையில் காணச் சகிக்காத ஆபாச கடிதங்களை எழுதினான் என குற்றம் சாட்டியது. அய்யா அந்த ஆபாசம் எனக்கு உடனே வேணும் அதனுடைய அட்ரஸைக் கொடுன்னு கேட்டா, அட்ரசைக் கொடுத்தா அய்யாவோட பதிவின் புனிதம் கெட்டுடும்மாம். அந்த அளவு நேர்மை. இப்படி இருந்தா ஏன் மூணு வயசு பெத்த பொண்ணு கூட பொய் புளுகாது. அதையும் சைக்கோ அனலிஸ் பண்ணி தன்னோட போலி அறிவு ஜீவித் தனத்தை விளம்பரம் செய்யக் கூடிய சில்லரைத்தனம். உம்முடைய எழுத்தை விமர்சிக்கின்றாதாம் அதில் ஒன்றும் தவறில்லை ஆனால் அதை நேர்மையாகச், எழுத்தைச் சொல்லி ஒழுங்காக விமர்சனம் செய்யும் யோக்கிதை உண்டா? இந்த வகை கடைந்தெடுத்த பொய்யும் புனைசுருட்டும் சேர்ந்து பெத்ததற்கொல்லாம் கொள்கை விளக்கம் கொடுத்து சாதிப்பது என்ன?

நட்புடன்
அனாதை.

No comments: