Thursday, May 06, 2004

அன்புள்ள ரோசாவசந்த்,

இஸ்லாம் குறித்து வெளிப்படையான விவாதம் தேவை என்றிருக்கின்றீர். எதற்கு ? இஸ்லாமியவர் கைகளில்
பெட்ரோல் இல்லை என வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட நிலையிலும் வெளிப்படையான விவாதம் தேவை என்ற ஒரு பொருளாக்கம் வந்திருக்குமா? இந்த ஆச்சாரக்கீனனும் தான் கொலைமிரட்டல்களை மீறி உயிரை பணயம் வைத்து இஸ்லாம் குறித்து ஒரு விவாதம் கொண்டுவர வேண்டும் என்று பெருவாரியாக இந்து மதத்தை சேர்ந்த வாசகக் கூட்டம் உள்ள ஒரு இதழில் வெளியிடுவாரா? என்னக் கூத்தைய்யா இது? இன்றைய தேதியில் ஆப்பிரிக்க தேசங்களில் நடக்கும் இன ரீதியான வன்முறையாக இருக்கட்டும், பால்ரீதியான வன்முறையாக இருக்கட்டும், பொதுவான உரிமை மீரல்களாக இருக்கட்டும்
வெறும் உணவுக்காக போடும் போராட்டங்களாக இருக்கட்டும் மற்ற எல்லா பகுதிகளை விட அதிகம்
எவன் பேசுகின்றான்? எவன் கொலைமிரட்டலே தேவைப்படாமல் தொடர் கட்டுரை போடுகின்றான்? என்ன பம்மாத்து இது? ஆப்கான் பெண்டிரை விட அமுக்கப்பட்ட பெண் சமுதாயங்களை கொண்ட தேசங்கள் உண்டு. எவ்னுக்கு பீறிட்டுக் கிளம்புகின்றது அந்த தேசங்களில் நடக்கும் வன்முறைகளைப் பற்றி. பால்ரீதியான வேறுபாடுகளின் அளவுகளில் அத்துனைவகையிலும் முன்னால் இருக்கும் அந்த வகையில் கேவலப்பட்ட கீழ்த்தர நாடான இந்தியாவின் குடிமவன் எவனுக்கும் வேற இடங்களில் உள்ள பால்ரீதியான விடயங்களைப் பற்றிப் பேச அருகதை உண்டா? .அம்ருத்தா சென் கேட்ட காணாமல் போன 100 மில்லியன் பெண்களில் பாதிப் பேருக்கு மேல் இந்தியாவில் தான் தேடவேண்டுமாம் இந்த ட்சனத்தில்
இஸ்லாமியபெண்களின் உரிமைப்பற்றி பேச்சாம். . இது வெறும் பால்ரீதியான கணக்கு. வாயில் பீயைக் கறைத்து உற்றும் நாயிற்கு பிறந்த இந்திய மக்களை வைத்துக் கொண்டு இஸ்லாம் தேசங்களில் உரிமை மீறலைப் பற்றிப் பேச்சாம். நம்முடைய தேசத்தில் விசாரனைக்கு குட்ப்டுத்தப்படாத ஆனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை அளவீடு மொத்த சிறையில் டைக்கப்பட்டவ்ர்களில் 75%விகிதமாம், முன்பு படித்தது . நினைத்துப் பார்க்க முடியுமா? முக்கால்வாசிப்பேர்
விசாரணையை எதிர் கொள்ள காத்திருப்பவர்கள். இந்த லட்சனத்தில் இஸ்லாமிய தேசங்களின் சட்டமுறைகளை பேச எவனுக்கு உரிமை? 64 பேருக்கு 6400 பேர் என ஒரு இந்துவிற்கு 100 முஸ்லிம் என கணக்கு வைத்து சொக்கப்பானை கொளுத்தும் ஹிந்து பயங்கரவாதத்தை வைத்துக் கொண்டு இஸ்லாம் பயங்கரவாதம் பற்றி விவாதமாம். யாருக்கு அடுக்கும் இந்த நியாயம்.? இஸ்லாமியர் முன்னேற்றங்களையும் பின்னேற்றங்களையும் இஸ்லாமியர் கையில் விடுங்கள் அது தான் நியாயம். அவர்கள் கையில் இருக்கும் பெட்ரோலுக்கு நாக்கைத் தொங்கப் போடாமல், அடுத்தவர் முதுகையே பார்த்துக் கொண்டு, பல நாட்களாக மலம் வடிந்து பின் காய்ந்து மேலும் கழிந்து அது மேலும் காய்ந்து கவணிப்பாரற்று இருக்கும் சொந்தக் குண்டியை முதலில் கழுவினாலே போதும். என்ன நான் சொல்வது?

அனாதை

No comments: