Sunday, May 30, 2004

ரோசாவசந்த்,

ஒரு வாரத்துக்கு ஒரு முறையாவது எழுதவேண்டும் எனத் தான் பார்க்கின்றேன். அடுத்த ஐந்து வாரங்கள் கணனியை தொடாமல் இருக்கும் வாய்ப்பு வர உள்ளது அதற்காக அங்கும் இங்கும் அலைய வேண்டிய நிலை இப்பொழுது. இந்த நிலையில் தங்களால முடிந்தால் முடிந்தவரை ஏதேனும் இங்கே எழுதுங்கள் ஆனால் சொந்த வேலைதான் முக்கியம். ராஜகௌதமனின் கட்டுரை எதில் எந்த வருடத்தில் வந்தது என தெரிவித்தால் நண்பர்களிடம் சொல்லி தேடப்பார்ப்பேன்.

இனி இந்த வாரத்துக்கான பதிவு. இது இதயத்தில் பட்ட (என்பதைவிட குத்தின என்றால் சரியாக இருக்கலாம்) விடயத்தின் பதிவு.

சில நாட்களுக்கும் முன் நாத்திகம் .=. ஏழ்மை கைகொள்ளுதல் .=. கல்லாமை எனும் ஹைஃபை கோட்பாட்டை பற்றி படித்தபோது ஏதேனும் எழுத வேண்டும் என நினைத்தேன். அதற்குப் பின் முனைவர் பத்ரி என்பவர் தனது வலைப்பதிவின் கமெண்ட் பகுதியில் நதி நீர் இணைப்பைப் பற்றி கருத்து சொல்லியிருந்தார். இந்தவாறு. கங்கைப்பகுதியில் விவாசயத்தை அதிகம் படுத்தலாம் காவிரிப் படுகையில் வேறெதாவது புடுங்கலாம், சரி இல்லை, செய்யலாம் என்று. . அத்ற்கு சில நாட்களுக்கு முன் தான், 1972ல் இந்திராககா்ந்தியின் தூமைத் துனியைத் தன் சொட்டைத் த்லையில் முக்காடு போட்டுக்கொன்டு காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமைகளை கைவிடுமாறு செய்த, இப்பொழுது மஞ்சள் துண்டு போத்திக் கொண்டிருக்கும் நாத்திகர் கருணாநிதியின் காவிரி பற்றிய பேட்டி ஒன்றைக் கேட்டிருந்தேன். மிக மிக கடுமையுடன் எழுத வேண்டும் என ஆரம்பித்தேன். கடுமையா சொல்லும் விடயத்தின் தீவிரமா , இதைச் கூட விளக்கமாக சொல்லும் நிலையா எனும் குழப்பதில் தூங்கப் போனது தான் மிச்சம். இன்று இந்த தம்ழ்க்கு செம்மைமொழி எனும் அறிவிப்பு தேவையா எனும் விவாதம். உணமையில் தமிழ் சமுததய்்த்தல் மட்டும் தான் இது நடக்கும் நடக்கமுடியும், வேறு எந்த சமுதாயத்திலும் இது யோசித்துக் கூட பார்க்கமுடியாது. ஒரு பிரஞ்சு பேசுபவரோ அல்லது மந்தாரின் பேசுபவரோ அல்லது ஜாப்பானிய மொழி இவ்வளவு ஏன் சமஸ்கிருதமே தெரியாத ஆனால் சமஸ்கிருதம் தான் தன்னுடைய தாய்மொழியோ தகப்பன் மொழியோ என இருக்கும் முனனவர் பத்ரி போன்றவர்களின் சமுதாயத்திலே இது நடக்குமா? முனைவர் பத்ரி போன்ற வெளியிலே முற்போக்கு தாராளமய பார்ப்பனர்களாக வேடங்கட்டுபவர்களாகவே இருக்கட்டும் சமஸ்கிருதம் இது வரை செம்மை மொழி என அறிவிக்கப்படாமல், சென்ற பாரதீய ஜனதா அரசினரால் செம்மை மொழி என அறிவிக்கப்பட்டுருந்தால். இப்பொழுது தமிழ் செம்மை மொழி அறிவிப்பு தேவையா எனக் கேட்கும் அதே நேர்மையை அவரோ அல்லது அவரது கமெண்ட்ஸ் பகுதியில் தனது கோரப்பற்களை காட்டியபடி எக்காளமிட்டுருக்கும் பார்பானாதிகள்' காட்டி எழுதியிருப்பார்களா? தூத்தெறி. இந்தளவு துவேசத்துடன் குழிபறித்திக் கொண்டே கூடவே ஒரு சமுதாயத்துடன் சிரித்துப் பேசி, அதில் கூட அவன் பார்பன துவேஷி இவன் பார்ப்பன துவஷி என அவனவன்களை தன்னிலைவிவிளக்கம் கொடுக்கும் வெள்ளைக் கடிதங்கள் வகை பதிவுகள் வேறு. அந்த வெள்ளைக் கடிதங்களுங்கு இணங்கும் பிண்டங்களை என்னச் சொல்வது எனத் தெரியவில்லை.தன்னுடைய சோற்றுக்கும் சொகுசுக்கும் வகைசெய்யும் இடத்திலேயே இரண்டகம் செய்ய மனதார எந்தவித கூச்சம்நாச்சம் இல்லாமல் ஒரு கும்பல் இயங்கமுடியுமானல் அது தமிழ் பேசும் சமுதாயத்தில் மட்டும் தான் முடியும். உண்மையில் அந்தக் கும்பலைச் சொல்லி குற்றமில்லை. அந்தக் கும்பலுக்கு பல்லிளித்கொண்டு போகும் கோடாரிக்காம்புகளின் காயைத் தான் நசுக்க வேண்டும். பெற்ற தாயையும் பெற்ற மகளையும் கூட்டிக் கொடுப்பார்கள் இந்தக் கோடாரிக் காம்புகள். தண்ணீர் உரிமை என்பது உலகத்தின் எந்த ஒரு சமுதாயமாக இருக்க்கட்டும் மிக ஆதாரமானது. மிக இன்றியமையானது. 1972ல் புதிப்பிக்கபட வேண்டிய உரிமையின் பிரகாரம் தமிழகத்துக்கு 750டிஎம்சியோ 850டிஎம்சியோ காவிரியின் மூலம் வரவேண்டும். ஆண்டாண்டுகாலமாக எவர் எவ்வளவு உபயோகப்படுத்தினார் என்பதின் மூலமாகவே உலகமெங்கிலூம் நதிநீர் பங்கீடு நிர்வகிக்கப்படுகின்றது. ஏன் இந்த இந்தியாவே அந்த கணக்கீடுகளின் அடிப்படையில் தான் தனது அண்டை நாடுகளுடன் பங்கீடு செய்து வருகின்றது. பல நாடுகள் போர் செய்து ஆட்களைத் தியாகம் செய்து அந்த உரிமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த உரிமை ஒரு தடவை இழந்தால் இழந்தது தான். திரும்ப பெறமுடியாது. 1972ல் இந்த உரிமையை திரும்ப நிர்ணயத்துக் கொள்ள சரியான முறையில் கோர்ட்டுக்குச் சென்றது தமிழகம். கோர்ட்டில் தமிழகத்திற்கு பக்கம் தான் நியாயம் இருந்தது அன்று. காங்கிரஸ்(ஓ)வின் பெரும்புள்ளிகள் அன்று கர்நாடகத்தில். அவர்களை கீழிரக்க இந்திராகாந்திக்கு கிடைத்த ஒரு வழி அப்போழுது ஆண்ட கருணாநிதியின் தயவு. கருணாநிதிக்கோ தான் ஒரு பெரிய சாணக்கிய புடுங்கி எனும் நினைப்பு. காமராசரை எதிர்க்க புடுங்கிக்கு மத்திய அரசு உறவு என்னும் ஒரு ஆயுதம். இந்திராவின் வாக்குக்கு கட்டுப்பட்டு கோர்ட்டிலிருந்து கேஸை வாபஸ் எடுத்தார். சடசடவென்று மாற்றங்கள். சாணங்கிய புடிங்கிக்கு ஆட்சியும் போனது. கவர்னர் ஆட்சி என்ற சென்ரல் ஆட்சியில் எந்தவித தடங்களும் இல்லாமல், கோர்டில் கேஸும் இல்லாமல் கர்நாடகா காவிரித்தண்ணீரை இரண்டு அணைகள் மூலம் அதுவரை காவிரியால் பாசனமில்லாத பகுதிகளுக்கும் காவிரி பாசனத்திற்கு உள்ளாக்கியது. அதாவது கர்னாடகா 72வரை (அதற்கு முன் குறைச்சலாக ஆயிரத்தி எழு நூறு வருடங்களாவ்் ) அதற்கு இல்லாத உரிமையை நிர்ணயத்துக்கொள்ள ஆரம்பித்தது. அதற்கு ஒரு தடங்களாவது வந்தது விபிசிங்கின் ஆட்சியில் தான் (89). அப்போழுது வந்த காவிரி நதி நீர் விசாரனை மன்றம் தீர்மானித்தது 250டிஎம்சி. 850டிஎம்சி எங்கே 250 டிஎம்சி எங்கே? அந்த 250 டிஎம்சியையும் பேசி கெஞ்சி வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற சாணக்கியபிடிங்கியான கருணாநிதியின் பேட்டியை சன் டீவியில் 2004ல் பார்த்தபோது வந்த கோபம் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட ஏமாற்றப்பட்ட , உரிமை பறிக்கப்பட்ட காவிரிப்பாசன விவகாரத்தில், அங்கே விவசாயத்திற்கு பதிலாக வேறெதாவது புடுங்கலாம் என அறிவுரை கூறும் முனைவர் பத்ரி , தமிழ் செம்மை மொழியானல் கவின் தெலுங்கர்களும் கன்னடர்களும் தனக்கும் வேண்டுமே எனக் கேட்கமாட்டார்களா எனும் கேள்வியை போடுகின்றார் இங்கே. அதாவது உண்மையிலே ஜீவாதார பிரச்சனையில், தமிழகத்திற்கு, கர்னாடகாவும் , இந்திய நடுவணரசும் செய்த துரோகத்தை ஜீரணம் பண்ணி இங்கே விவசாயத்திற்கு பதிலாக எதாவது புடுங்கப் போங்கள் என எதோ பெரிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவுஜீவித அறிவுரை கூறுபவர், ஒன்றும் பெரிதில்லாத ஆனால் உண்மையிலேயே தகுதி படைத்த ஒரு விடயத்திற்கு அய்யய்யோ இது கொடுத்துவிட்டால் கர்னாடகர்கள் வருந்துவார்களே என ஒரு பஜனை போடுகின்றார். இந்த ironyஐ என்னவென்று சொல்வது..

அனாதை.

No comments: