Wednesday, April 29, 2009

அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினைகள், அவரவர் கவலைகள்.

எவனையாவது நம்பி, நல்லா எழுதுறாய்ங்களே, மனிதம் மனிதம்ன்னெல்லாம் உருகுராய்ன்களே நல்லவய்ங்களோன்னு அவிங்க எழுதறதெல்லாம் படிச்சா, சமயத்திலே நல்லா பீயை கறைச்சி மூஞ்சியிலே ஊத்துவாய்ங்க. இந்தத் தேவடியாகுடி நாய்ங்கள்ன்னாலே இப்படித்தானா? குலம்/கோத்திரம் பாக்கக்கூடாது, நல்லது எந்தச் "சூழலில்" இருந்தாலும் முளைக்கும்ன்னு முட்டாத்தனமா நம்பினா இப்படித்தான் போலும். ஒருத்தம் பின்னாடி ஒருத்தன் ஏறுறது இறுந்தாத் தான் வாழ்கை சுவாரசியம்ன்னு ஒரு வாழையிலை பீ தூக்கி ஞான பீடம் பிச்சை வாங்கின தேவமகன் சொன்னான். அவன் கிட்ட வாசம் பிடிச்சதுகிட்ட இந்த மயித்தைத் தான் எதிர்பாக்கனும்னா என்ன செய்யுறது? இந்த தேசீய புழ்த்திகளுக்கு தனக்கு இருக்கும் நியாயம் அடுத்தவனுக்கு கொடுக்க/இருக்கக் கூடாது என்கிறதில இருக்கிற அசிங்கம் தெரியுமா அல்லது தெரியாது போல நடிப்பாங்களா? கவிதைத் தனமா அவரவர் வாழ்க்கை அவரவருக்குன்றியே அப்புறம் என்னா மயித்துக்கு முற்போக்குன்னு போட்டுக்கிட்டு புழ்த்திகிட்டு இருக்குற. போய் மாமனோடோ சேந்துகிட்டு ஒன் சொந்த வாழ்க்கை மயிரை புடிங்கிக்க வேண்டியது தானே அவரவர் வாழ்க்கை அவரவருக்குன்னு. ஏண்டா எழவு வீட்டல வந்து ஒங்க சங்காத்தம். வேற எதிலயவாது போய் உங்க CPM கட்சி புழுத்திய புழுத்திக்க வேண்டியது தானே. இந்த விசயத்துக்கு, இங்க , இப்ப எதுக்குடா வற்றீங்க. - திருடன், மொள்ளமாறி, ராட்சசீ இதுங்கள்ட்ட கூட தப்பிச்சுரலாம் இந்த நல்லவன் மாறி வேசம் போடற நாய்கள்ட்ட ஒரு தடவையாவது சுத்தமா ஏமாந்து தான் சுதாரிக்கனும் போல. தூத்தெறி... And here is the rest of it.

1 comment:

DJ said...

இப்போதுதான் அங்கே எழுதியிருந்த‌தை வாசித்தேன். இவ‌ர்க‌ள்தான் ம‌க்க‌ளுக்கு அர‌சிய‌லும் விழிப்புண‌ர்வும் க‌ற்றுக்கொடுக்க‌ப்போகின்றார்க‌ள் என்று நினைத்தால் எங்கே த‌லையைக்கொண்டுபோய் மோதுவ‌து என்று தெரிய‌வில்லை.

இன்னும் ச‌.த‌மிழ்ச்செல்வ‌ன் த‌னிப்ப‌ட்ட‌வ‌ள‌வில் என‌க்குப் பிடித்த‌ ஒரு ப‌டைப்பாளி. ஆனால் இன்றைய‌ அவ‌ர‌து அர‌சிய‌ல்/பித்தாலாட்ட‌ ப‌திவுக‌ளைப் பார்க்கும்போது ‍ ப‌டைப்பாளி என்ற‌ள‌வில் கூட‌ என்ன‌ள‌வில் விலகிப்போய்விடுவாரோ என்று ப‌ய‌மாயிருக்கிற‌து.

இப்ப‌டி ஈழ‌ப்பிர‌ச்சினை குறித்து பிண‌ங்க‌ளின் மேல் அர‌சிய‌ல் செய்ப‌வ‌ர்க‌ள், தாங்க‌ள் கூட்ட‌ணி சேர்ந்திருக்கும் ஜெய‌ல‌லிதா அறிக்கைவிடும்போது, 'த‌னி ஈழ‌ம் எல்லாம் வேண்டாம், முத‌லில் ப‌டுகொலைக‌ளை நிறுத்துவ‌துதான் மிக‌ முக்கிய‌ம்' என்று -‍இந்த‌ 25 வ‌ய‌துப்பெடிய‌னுக்கு ம‌ண்ணாங்க‌ட்டி அர‌சிய‌ல் சொல்லிக்கொடுத்த‌துபோல‌- கையைக் க‌ட்டி முதுகை வ‌ளைத்து வாயைப் பொத்திப் பொத்தியாவ‌து ஜெய‌லலிதாவிற்கு எடுத்துச் சொல்ல‌த் துணிவோ அர‌சிய‌ல் நேர்மையோ இருக்கா இவ‌ர்க‌ளுக்கு?