Saturday, January 12, 2008

அண்ணன் ஜெயமோகனின் வலைப்பதிவை டீசே புண்ணியத்தில் படித்து மொத்தமாக வந்தக் கடுப்பை இங்கே துப்பப் போகின்றேன். இந்த மசிரான்கள் தான் நவீன தமிழிலக்கியத்தை கட்டிக் காப்பவர்கள் மற்றும் ஞானகுருக்கள் என்றால் ஓக்காளி இந்தத் தமிழ் நாசமத்துப் போகனும். துணுக்கு மூட்டை பொண்ணையா தினமலர் புண்ணியத்தில் ஒரு வெப் சைட் போட்டது எந்தளவிற்க்கு அண்ணனுக்கு பொச்சரித்திருக்க வேண்டும் என்பது அண்ணன் பதிவுகளை படித்தாலும், அண்ண்ன் ஃபேன் கிளப்பிற்க்காக ஓடவிட்டிருக்கும் படங்களிலும் வழிகின்றது. இந்த புடிங்கித்தனத்திற்கு எந்த மசிரில் தமிழ் கூறு நல்லுலகின் ரசிகர் மன்ற இடும்பன்களைப் பற்றி எழுதும் வக்கு? நவீனத் தமிழிலக்கியவாதி என்று எந்தப் புடிங்கியாவது வாய் திறந்தால் செருப்பால் அடிக்க வேண்டும் போலுள்ளது. பொதுப் புத்தியையும் பொது ரசனைகளையும் கிண்டல் அடிக்கும் இந்தப் புடிங்கிகள் அப்படி என்ன எழுதிப் புளுத்திவிட்டார்கள் என்று தெரியவில்லை. இந்தப் புடிங்கிகள் கை காட்டும் ஒவ்வொரு பெரும் புளுத்திகளும் வடிகட்டின சாதி வெறிக் கூட்டங்கள். பொது ரசனைகளுக்கு சம்பந்தம் இல்லாமல், தன் சாதி வாழ் சூழலில் இருக்கும் ரசனைகளை புத்திகளை ஏதோ உலக அளவின் உசத்தியான ஒன்றாக கருதி/நம்பித் துப்பும் இந்த மசிரான்களின் இலக்கியத்தைப் படிப்பதற்கு, இந்த வெள்ளை ஆண்டைகளின் புத்தகங்களையே நேரடியாக படித்துக் கொள்ளலாம். தமிழகத்துப் பண்பாட்டுகளில் ஒன்றான ஓப்பாரியை, கேவலமாக எழுதியிருந்தான் சாதி வெறி அசோகமித்ரன். இந்தப் பாப்பான்கள் செத்தவுடன் உடனே ஒரு குச்சியில் வைத்து தூக்கிக் கொண்டு போய் எரித்துவிடுவான்கள். பிணமானல் அவ்வளவு தான் அது உன் காலாச்சாரம் உன்னோட வைச்சிக்கோ. பிணத்துக்கு அலங்காரம் செய்து ஒப்பாரி வத்து கொண்டு போய் புதைப்பதோ எரிப்பதோ இன்னொருத்தன் பண்பாடு அதை இகழ்சியோடு எழுதுபவன் ஒரு எழுத்தாளனா? அவனுக்கு சாகித்திய அகாடமி லேட்டாகக் கிடைத்தாம் அதுவும் கடுமையான சிபாரிசால் கிடைத்ததாம். அடுத்தவனுக்கு சிபாரிசால் கிடைத்தால் கேவலம் ஆனால் அதுவே இவனுகளுக்கு என்றால் ஒத்துக் கொள்ளலாமாம். தனக்கொரு ஞாயம் அடுத்தவனுக்கு ஒரு ஞாயம் என்பது ரத்தத்தில் ஊறிப் போன சாதி வெறிக் கூட்டங்கள். ஃfக்கிங் ஹிப்போகிரேட்ஸ். சிவாஜி கணேசன் ஒரு கலைஞன். 50 இறுதிகளிலும் 60 களிலும். அந்தக் காலக்கட்டத்தினை பிரதிபலித்தவன். அந்தக் காலக் கட்டங்களில் கொண்டாடப்பட்டவன். அவனை மார்லன் பிராண்டோவுடன் ஒப்பிட்டதை கிண்டல் செய்து இந்தப் கிழப் பெரும் புடிங்கி எழுதியது அதுவும் எப்போது? சிவாஜி கனேசனில் அஞசலிக் கட்டுரையாக. நானும் மார்லன் பிராண்டோ படம் பார்த்திருக்கின்றேன். அந்தாள் குண்டாகி கேவலமாக நடித்த ஒரு குப்பையையும் பார்த்திருக்கின்றேன். மார்லன் பிராண்டோவை பற்றி எழுதுபவர்கள் எதைப் பற்றி எழுதுவார்கள்? சிவாஜிகனேசனைப் பற்றி அந்த கிழட்டு நாய் எழுதியது என்ன? ஓவென்று கத்துவானாம் ஆனால் மார்லன் பிராண்டோ மௌனமாக நடிப்பானாம். எப்படிக் கம்பேர் பண்ணுவது என்பதுகூட புரியாத புடிங்கிக் கூட்டங்கள் நவீன தமிழிலக்கிய பெருமகன்களாம். இந்தப் புடிங்கிகளின் எழுத்தை கண்ணை மூடிக்கொண்டு எரித்து விடலாம் தமிழ்கூற் நல்லுலகத்திற்கு ஒரு இழப்பும் கிடையாது. (என்னோட கலக்சனிலிருந்தும் எரிக்க வேண்டும் தான் )பொதுப் புத்தியை கிண்டல் செய்ய, சிவாஜிகணேசனை கிண்டல் செய்து இந்தப் பெரும் புடிங்கி எழுதியது என்ன? ஒரு ஆராய்ச்சி இருக்கா? ஒரு நேர்மை இருக்கா? 70களிலும் 80 களிலும் நடித்த படங்களை மட்டுமே பொறுக்கி எடுத்து எழுத வேண்டிய வன்மத்தின் மூலம் என்ன? இந்தப் புடிங்கி விருதுகளை விமர்சிக்கிறதாம். ஏண்டா நேர்மைகெட்ட, மெண்டல் உனக்கு நல்ல தூக்கம் எப்படிடா வரும்?

11 comments:

கோவி.கண்ணன் said...

உங்கள் கோவம் ஞாயமானதாக இருந்தாலும் சொல்தடிப்பு அதனை அமிழ்த்துவிட்டது.
:(

TBCD said...

தீபாவளி சரவெடி தான் போங்க...

இதைக் கொஞ்சம் பத்தி பிரிச்சுப் போட்டா நல்லா இருக்கும்...

Anonymous said...

மன்னிக்கவேண்டும் அன்பரே, ஓஷோ சொன்னதைத்தான் உங்களுக்கும் சொல்லவேண்டியுள்ளது. உங்களிடமுள்ள சில திருகாணிகள் துருவேறி முறுக்கேறியுள்ளன. அதை சரிப்படுத்திக்கொள்ளவும்.

அன்புடன்
முத்துக்குமார்

அனாதை ஆனந்தன் said...

கோவி.க,

சொல் தடிப்புகள் ஞாயத்தை அமிழ்த்தி விட்டதா? ஞாயம் அப்படி அமிழ்ந்தால் அது ஞாயமா?

டிபிசிடி,
கடுப்பெல்லாம் பத்தி பார்த்து வராது நண்பரே.

முத்துக்குமார்,

ஓஷோவின் அறிவுரைக்கு நன்றி.

அனாதை

நந்தாகுமாரன் said...

படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்

Ayyanar Viswanath said...

ஆனந்தன்

உங்களின் சில வரிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிரேன்..செம கடுப்பு..முறையாக அனுமதி வாங்காததிற்கு மன்னிக்கவும்

அனாதை ஆனந்தன் said...

நந்தா,

நன்றி

அய்யனார்,

:-)). தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வளவு கடுப்பா??

அனாதை

Anonymous said...

His article abt Sivaji is in funnier side. Jst like Goundamani's comments abt Politicians.

Anonymous said...

Dear friend,

Raw and right angry. Highlighted
correctly.
Most of the writes are following what you say. I agree with that.
Keep writing.
Saravana Kumar
09880761450
Bangalore

Anonymous said...

You can enjoy Sivaji Ganesan's acting as well as writings of Ashokamitran or Jeyamohan. If you reject someone just because you have different views on some or most issues you lack objectivity.
Ashokamitran is a writer whose social and political views may not be up to your expectations. But try to read his works without this baggage in mind. If you could understand and appreciate American Consitution although some of those who wrote it had slaves,
what prevented you from taking a smilar view on the writings of Ashokamitran. Try to grow up.

அனாதை ஆனந்தன் said...

Advice Anony,

Advices are dime a dozen. All my life , the people who give unwanted advices are found to be of south asian fucking "upper" caste variety. I can bet my life on vegas that you are not any exception

Adios amigos/amiga