பெரியாரும் டேனியல் ராசய்யாவும்
டேனியல் ராசய்யாவுக்கு கொம்பு முளைத்து விட்டதாம். முளைத்து விட்டதால் தனக்குத் தானே பூணுலும் மாட்டிக் கொண்டாராம். பூணுல் மாட்டியபின் பெரியார் அதுவும் வெறும் சினிமா படமாக இருந்தால் கூட எப்படி தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்?
"டொண்டனக்கா"த்தவிர இந்த தப்படிக்கிறவனுக்கு என்னத் தெரியும் என்று அண்ணன் ராசய்யாவின் பாட்டு வந்தாலே, ரேடியோவை நிறுத்துன கூட்டம், இன்றைக்கு தியாகய்யர் ரேஞ்சில் வைக்கப் போவதாக எண்ணிக் கொண்டு தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டிருக்கின்றார் ராசய்யர். கொடாரிக் காம்புகள் வழைமையாக செய்வது தான். நேத்து ராத்திரி ஹம்மாவும் தேவர் காலடிப் பொண்ணேயும் போட்டவனுக்கு இன்று கொள்கை முக்கியமாம். தூத்தெரி. ஒன்னையும் குத்தம் சொல்லமுடியாது நீ மயிறுபிடிங்கி போட்ட வெத்துப் பாட்டைக்கேட்டு, உன்மத்தம் ஆகி கூடவே உன்னையும் ஒரு சமூகநீதியின் வெற்றியின் அடையாளமாகக் கொண்ட என்னைப் போன்றவர்களைத்தான் செருப்பால் அடிக்கவேண்டும். நீ அடிக்கடி சொல்வது கூட உண்மைதான் இசை எங்கு தான் இல்லை. உன் இசையையும் தூக்கி எறிந்து விடலாம் தான். என்ன இந்தக் கேடுகெட்ட காலம், உனக்கு முன்னால் உன்னைப் போன்றவர்களின் இசையை, இசைவன்மையை கண்டு கொள்ளாமலே விட்டுவிட வில்லையா? ஏன் இந்த ஈவெராவின் காலத்திற்கு முன்னால் பிறந்திருந்தால் உனக்கும் அதை விட கேவலமான நிலைமை தானே இருந்திருக்கும்? தேவர்காலடி மன்னேவை ஒரு கலம் அரிசிக்காக, எந்தத் தேவர்மகன் எழவுக்கோ, அவன் வீட்டு பெண்களின் முதல் தூமைக்கோ அடித்துக் கொண்டிருக்கலாம்.
நன்றாக இருங்கள் ராசய்யரே. ஆவணி அவிட்டதிற்கு மறக்காமல் பூனூலை மாற்றிக் கொண்டு விடும். பாண்டிபுரத்தில் ராசய்யர் உற்சவம் சிறப்பாக சீக்கிரம் நடக்க ஆரம்பித்து பல்லாண்டு காலத்திற்கு தொடரும். என்ன உன் சுற்றமும் உறவும் உற்சவத்து வாசல் வாழைமரம் கூட கட்டமுடியாது. அதைப் பற்றி ஒனக்கென்ன கவலை?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிஸ்டர் அனாதை,
இளையராஜா தன்னை யாரும் பெரியார் படத்துக்கு இசை அமைக்கவே கூப்பிடவில்லை என பேட்டி கொடுத்துள்ளாரே?
பஜ்ஜி
இச்சுட்டியை பார்க்கவும். http://valai.blogspirit.com/archive/2006/11/15/இளையராஜா-மறுக்கிறார்.html
எனது முந்தையப் பின்னூட்டத்தில் அது விட்டுப் போய் விட்டது.
பஜ்ஜி
Yen ithanai Kobam.
Ungalukku Kobam Raja Periyaar padathukku isaimaikaatha ilai Raja pondra Thazhntha samuthayathil irundhu vandhavar Isai amaippalaraai perapalam adaindhathaa...
Post a Comment